கம்பராமாயணம் 684 · பால 10.132
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தமம் - இருளானது; திரண்டு - மிகுதியாக ஒருங்கு சேர்ந்து; உலகு யாவையும் - உலகங்கள் எல்லாம்; தாவுற - பரவி நிற்க (அதனால்); நிமிர்ந்த வெம்கதிர் - சூரியனது வெப்பமான கதிர்களின்; கற்றையும் நீங்குற - தொகுதியும் மறைந்து போக, கமந்த மாதிரக் காவலர் - வானுலகில் நிறைந்த திக்குப் பாலகர்களின்; கண்ணொடும் - கண்களுடன்; சுமந்த நாகக் கண்ணும் - பூமியைத் தாங்கும் திக்கு யானைகளின் கண்களும்; சும்புளித்தவே - கூசின.
கமந்த: 'கமம்' என்ற உரிச்சொல்லின் வினை விகற்பமாகும். (தொல். உரி. 59) சும்புளித்தல்: மாதிரக் காவலர்: கிழக்கு - இந்திரன். தென் கிழக்கு - அக்கினி. தெற்கு - இயமன். தென்மேற்கு - நிருதி. மேற்கு - வருணன். வடமேற்கு - வாயு. வடக்கு - குபேரன். வடகிழக்கு - ஈசானன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the darkness gathered and leapt across all the worlds,
- and even the sheaf of fierce rising sunbeams vanished,
- the eyes of the guardians of the crowded quarters,
- and the eyes of the elephants that bear the earth, smarted and blinked.
What the poem says
The darkness of the smoke spreads through every world and blots out the sun's rays. The guardian gods of the eight directions — Indra, Agni, Yama, Nirṛti, Varuṇa, Vāyu, Kubera and Īśāna — and the elephants that hold up the earth at the quarters all find their eyes stinging and blinded.