கம்பராமாயணம் 685 · பால 10.133

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கருவி - உலகமும் உலகத்து உயிர்களும் வாழ்வதற்குக் காரணமான மேகங்கள்; உற்ற - நிறைந்துள்ள; ககனம் எலாம் - விண் முழுதும்; புகை - புகையானது; உருவி உற்றிட - ஊடுருவிச் சென்றதால்; செகம் தலத்து - பூமியில்; திரிவ - சஞ்சரிக்கும் பொருள்களும்; நிற்ப - நிலை நிற்கும் அசையாப் பொருள்களும்; யாவையும் - (ஆகிய) எல்லாப் பொருள்களும்; வெருவல் உற்றன - அச்சத்தை அடைந்தன; வெம் கதிர் - கொடிய வெப்பமான சூரியக் கதிர்களும்; மீண்டன - (ஒளி வீசாமல்) திரும்பிவிட்டன; உம்பர் - தேவர்களும்; துளங்கினார் - (அச்சத்தால்) நடுக்கமுற்றார்கள்.

கருவி: இடி, மின்னல் முதலிய தொகுதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All things on the earth, moving and still,
  2. were struck with fear; the hot sunbeams turned back;
  3. as the smoke pierced through all the sky where the storm clouds gather,
  4. the gods in heaven trembled.

What the poem says

The smoke penetrates the whole sky, the region of clouds with their thunder and lightning. Every creature on earth, moving and unmoving, is terrified, the sun's rays retreat, and the gods themselves shake with fear at the power of Kaucikaṉ's penance.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiriva niṟpa ceka talattu yāvaiyum
veruvaluṟṟaṉa, veṅ katir mīṇṭaṉa,
karuvi uṟṟa kakaṉam elām pukai
uruvi uṟṟiṭa, umpar tuḷaṅkiṉār.