கம்பராமாயணம் 6840 · யுத்த 8.52

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அது கொடு என் சில - (பகைவர்கள் குன்றுகளை வீசிக் கடலை யடைத்து இலங்கையையடைந்தனர் எனும்) அச் செய்தியைக் கேட்டு நாம் (அஞ்ச) என்ன உள்ளது; மதிகெடுந்தகையோர் - புத்தி கெட்டதன்மையினர்; ஆர் அமர்மேல் - பெரும் போர் புரிவதன் பொருட்டு; நாம் உறை பதி வந்து புகுந்தனர் - நாம் வாழும் இலங்கை மாநகர் நோக்கி வந்து புகுந்துள்ளனர்; தம்மைக் கெடுப்பது ஓர் விதி கொடு உந்த - அது, தம்மைக் கெடுப்பதற்குத் தங்கள் ஒப்பற்ற கெடுவிதி பின் நின்று (பிடறி பிடித்துத்) தள்ள; விளைந்தது தான் என்றான் - நிகழ்ந்த செயலே யாகும் வேறென்ன?'

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'What does that matter? Those whose wits are ruined have come
  2. for a hard war and entered the city where we dwell;
  3. it has happened only because a fate that will destroy them
  4. is driving them on,' he said.

What the poem says

The commander brushes aside the news of the bridge. Why should they be afraid of it?

These fools have walked into the very city where the Arakkars live, looking for a hard war. It can only be that their own doom is pushing them forward from behind to their destruction.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1atu koṭu eṉ cila; ār amar mēl iṉi
mati keṭum takaiyōr vantu nām uṟai
pati pukuntaṉar tammaip paṭuppatu ōr
viti koṭu unta viḷaintatutāṉ eṉṟāṉ.