கம்பராமாயணம் 6844a · யுத்த 8.56a

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்ன - இவ்வாறு (இராவணன்) கூற; சாரர் - சுக சாரணர் எனும் ஒற்றர்களும், வேலையை - கடலை; கன்னல் ஒன்றில் கடந்து - ஒரு நாழிகைப் பொழுதில் கடந்து சென்று; கவிக்குலம் துன்னு பாசறைச் சூழல்கள் தோறும் - வானரக்கூட்டம் நெருங்கியுள்ள பாசறைச் சுற்றுப் புறங்கள் தோறும்; அன்னர் ஆகி - (அக்குரங்குகளின் வடிவத்தினையே எடுத்துக்கொண்டு) அவர்களே ஆகி; அரிதின் அடைந்தனம் - (மிக) அரிதாக அவர்களையடைந்தோம் (என்று); இசைத்தனர் - கூறினர்.

கன்னல்-வட்டில். அதனால் அளக்கும் நாழிகைப் பொழுதைக் குறித்து நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he said this, the spies replied: 'We crossed the sea
  2. in a single nāḻikai, and through every quarter
  3. of the camp where the monkey host crowds together,
  4. taking their very form, we made our way with difficulty.'

What the poem says

This is one of the extra verses the edition prints from other manuscripts. The spies begin their report. They crossed the sea in a single nāḻikai, about twenty-four minutes.

Taking the form of monkeys, they made their way with great difficulty through every part of the crowded camp.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṉac cārar icaittaṉar: vēlaiyaik
kaṉṉal oṉṟil kaṭantu, kavik kulam
tuṉṉu pācaṟaic cūḻalkaḷtōṟumē
aṉṉar āki, aritiṉ aṭaintaṉam.