கம்பராமாயணம் 6846 · யுத்த 8.58

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நுவல யாம் வரவேண்டிய நோக்கதோ ? - பகைப்படையின் அளவு ஆற்றல் முதலியவற்றை நாங்கள் வந்து உமக்கு உணர்த்த வேண்டிய தேவையுமுள்ளதோ? கவலை, வேலை எனும் கரை - (அவ்வானர வீரர்கள்) கவலைக்கடலின் கரையினைக் காண்கிலாது - காண இயலாது; அவலம் எய்தி - துயரம் முழுவதும் அடைந்து; அடைத்துழி - (இறுதியில் வழி கண்டு) கடலை அடைத்தபோது; ஆர்த்து எழும் துவலையே - (மலைகள் வீழ்ந்ததனால் இலங்கையில்) ஆர்ப்பரித்த துளிகளே; வந்து சொல்லியது இல்லையோ? - (அவர்கள் ஆற்றலை) (உமக்கு) வந்து சொல்லிவிட்டது இல்லையோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Is there any need for us to come and tell you?
  2. When, unable to find the shore of the sea they call sorrow,
  3. in their distress they dammed it, did not the spray
  4. that rose roaring come here and tell you already?'

What the poem says

The spies hint that their report is hardly needed. When the monkeys, at a loss to find any way across the sea, a sea of troubles, finally dammed it, the spray thrown up by the falling mountains roared all the way to Ilaṅkai.

That spray has already told Irāvaṇaṉ everything about the enemy's strength.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nuvala yām vara vēṇṭiya nōkkatō
kavalai vēlai eṉum karai kāṇkilātu
avalam eyti aṭaittuḻi ārttu eḻum
tuvalaiyē vantu colliyatu illaiyō?