கம்பராமாயணம் 6848 · யுத்த 8.60

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தார் உலாம் மணிமார்ப! - மாலைகள் அசையும் மணிமார்பினையுடைய மன்னனே! தேர் உலாவு கதிரும் - தேரிலே உலாவுகின்ற சூரியன் (சஞ்சரிக்கும் அளவும்); திருந்து தன் பேரும் உலாவு அளவினும் - செம்மையான தன் பெயரான இராம நாமம் உலகில் வழங்கும் காலம் வரையும்; நீர் உலாவும் இலங்கை நெடுந் திரு - கடல் நீர் சூழ்ந்த இலங்கை மாநகரத்துப் பெருஞ்செல்வம் முழுவதும்; நின் தம்பியே பெற்றனன் - உன்னுடைய தம்பியாகிய வீடணனே (இராமனால்) கொடுக்கப் பெற்றனன்.

பேர் உலாவும் என்ற தொடரில் உம்மையை இடம் மாற்றிப் 'பேரும் உலாவு' எனக் கொள்க, தேர் உலாவு கதிரும் தன் பேரும் என்பன எண்ணும்மைகள். மேலும் வீடணன் அரசுரிமை பெற்றான் என்பதை இராவணனுக்கு அறிவிக்குமாறு இராமபிரான் சொன்னதையும் நினைக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. O king whose jewelled chest is stirred by garlands! Your younger brother,
  2. for as long as the sun that rides its chariot keeps circling, and his own
  3. name keeps going around the world, has received
  4. the vast wealth of Ilaṅkai, encircled by the sea.

What the poem says

The spies tell Irāvaṇaṉ that his younger brother Vīṭaṇaṉ, who defected to Irāmaṉ, has been granted the whole kingdom of Ilaṅkai. The grant is to last as long as the sun travels the sky and as long as Irāmaṉ's name is spoken in the world, which means forever.

Irāmaṉ had told the spies to carry exactly this news back to their master, so the report is also a deliberate message.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tār ulām maṇi mārpa! niṉ tampiyē
tēr ulāvu katirum tirintu taṉ
pēr ulāvum aḷaviṉum peṟṟaṉaṉ
nīr ulāvum ilaṅkai neṭun tiru