கம்பராமாயணம் 6851 · யுத்த 8.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வானர வீரர் - குரங்கின வீரர்கள் உதவியால்; எங்களைப் பனைக்கையால் பற்றி - எங்கள் இருவரையும் பனை மரம் போன்ற கரங்களால் பற்றி; ஏண் நெடுந்தோள் இறச்சுற்றி - பெரிய நீண்ட தோள்கள் முறியுமாறு சுற்றி; ஈர்த்து அலைத்து - இழுத்துச் சுழல விட்டு; சுடர் போல் ஒளிர் வெற்றி வீரற்குக்காட்டி - சூரியன் போல் ஒளிர்கின்ற விசய ராகவனுக்கு எங்களைக் கொண்டு போய்க்காண்பித்து; விளம்பினான் - (நாங்கள் யார் என்று) வீடணன் கூறினான்.
பனை - கைகளின் பருமைக்கும் உரத்துக்கும் உவமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seizing us, the monkey warriors, with hands like palm trunks,
- struck us, and so that our great long arms almost broke
- they twisted, dragged and flung us about; then, showing us to the victorious hero
- who shines like the sun, he told him who we were.
What the poem says
The spies describe their rough handling. The monkey soldiers grabbed them with arms as thick and hard as palm trunks, twisted their arms nearly to breaking and dragged them about. Vīṭaṇaṉ then brought them before Irāmaṉ, radiant as the sun, and told him they were Irāvaṇaṉ's spies.