கம்பராமாயணம் 6855 · யுத்த 9.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாதை விட்டனை என்றபோதும் - சீதையை விடுதலை செய்தாய் என்றாலும்; வேந்தன் வெருவிப்பட்டது - இலங்கை வேந்தனாகிய இராவணன் பகைவனுக்கு அஞ்சிச் செய்த செயல் (இது) என்று விண்ணோர் இகழ்வர் - என்று கூறி (உன் பகைவர்களான) தேவர்கள் இகழ்ந்து பேசுவர்; பற்றி- அவ்வாறு விடாமல்; இப்பகையைத் தீர - இப்பகைமையைத் தீர்த்துக் கொள்ள; போரின் - போரில்; ஒட்டலாம் - சமாதானமும் செய்து கொள்ளலாம்; (ஆனால்) ஒன்னார் ஒட்டினும் - அதற்குப் பகைவர்கள் உட்பட்டாலும், உம்பி ஒட்டான்- உன் தம்பியாகிய வீடணன் உடன்படான்; கிட்டிய போது - போர் நெருங்கி வந்துவிட்ட இந்தப் பொழுதில், செய்வது என் - நாம் செய்யத்தக்கது என்ன (என்று); இனிக் கிளத்தல் வேண்டும் - (வேந்தனாகிய நீயே) எங்கட்கு இனி ஆணையிடல் வேண்டும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Even if you were to let the woman go, "The king did this
- out of fear," the gods would sneer; and holding on, to end this feud
- one might make peace in war — yet even if the enemy agreed, your brother would not;
- now that war is upon us, what is to be done? You must tell us now.'
What the poem says
The commander of Irāvaṇaṉ's army begins his speech. Giving Cītai back now would not end the matter: the gods, who are Irāvaṇaṉ's enemies, would mock him and say he had given in out of fear.
A truce might in principle be made, and even the enemy might accept it. But Vīṭaṇaṉ, who has gone over to Irāmaṉ, would never allow it. So with the battle so close, the commander asks the king to give his orders.