கம்பராமாயணம் 6872 · யுத்த 9.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என் கைக்கு உரியன - என் கரங்களில் உலவுகின்றனவும்; உலகம் எல்லாம் வென்றன - உலகங்கள் யாவையும் வென்று தீர்த்தனவும்; ஒருவன் செய்த வினையினும் வலிய - (தப்பாமல் தாக்குவதில்) ஒருவன் புரிந்த வினைகளை விட வலிமை வாய்ந்தனவும்; முன் வெம்போர் தருக என்ற தேவர் - (என்) முன் வந்து போர் தருக என்று எதிர்நின்ற தேவர்கள்; முதுகு புக்கு - (பின்னிட்டு ஓடுமாறு) முதுகுகளில் ஊடுருவி; அமரில் முன்னம் சென்றன - போர்க்களத்தில் அவர்களின் முன்னே சென்றனவுமாகிய; ஒன்று அல பகழி - ஒன்றல்லாத மிகப் பலவான அம்புகள்; இன்று வந்த குரங்கின்மேல்- இப்போது வந்துள்ள குரங்குகளின் மேல்; செல்கலாவோ? - செல்லும் வலிமையற்றன ஆகி விடுமோ? (விடா)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Not one but many are the arrows that belong to my hand; all the worlds
- they have conquered; they are stronger than the deeds a man has done; "Fierce battle
- give us, face to face," said the gods — those arrows pierced their backs and ran ahead of them in the fight
- long ago; will they now fail to reach the monkeys that have come today?'
What the poem says
Irāvaṇaṉ boasts of his arrows. They have conquered every world. They strike as surely as a man's own past deeds catch up with him.
When the gods once challenged him to battle, his arrows pierced their backs as they fled and overtook them. Such arrows will have no trouble with a band of monkeys.