கம்பராமாயணம் 6885 · யுத்த 9.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பழுது அறவிளங்கும் செம்பொன் தலத்திடை - குற்றமின்றி ஒளிரும் சிவந்த பொன்னினால் ஆன நிலத்தில், பரிதி நாண - சூரியனும் நாணமுறும்படி; முழுது எரிமணியின் செய்து முடிந்தன - முற்றிலும் ஒளிர்கின்ற இரத்தினங்களால் செய்து முடிக்கப் பெற்றனவும்; முனைவராலும் எழுதருந்தகைய மாளிகை - முதிர்ந்த அறிவினராலும் வரைவதற்கு இயலாத மாளிகைகளில்; இசையச் செய்த தொழில் - பொருந்துறச் செய்துள்ள வேலைப்பாடுகள்; தங்கண் சுடர் நெடுங்கற்றை சுற்ற - அவற்றிலுள்ள (எரிமணிகளின்) ஒளிவீச்சு பார்ப்பார் விழிகளைக் கூசச் செய்வதனால்; தெரிலை - கட்புலன் ஆகவில்லை.
"பொன் கொண்டிழைத்த? மணியைக் கொடு பொதிந்த? என் கொண்டிழைத்த எனத்தெரிகிலாத" (கம்ப. 4835) என்பார் முன்னும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On ground of flawless, gleaming red gold, putting the sun to shame,
- they were wrought entirely of blazing gems; the mansions,
- of a beauty even sages could not portray — the fine work fitted into them
- cannot be made out, for long sheaves of their own light surround them.
What the poem says
Irāmaṉ describes the mansions of Ilaṅkai. They stand on floors of pure red gold, and they are built entirely of glowing jewels that outshine the sun. Even the wisest artist could not draw them.
Their workmanship cannot actually be seen, because the light streaming from the gems dazzles the eye. The poet said the same thing earlier, when Aṉumaṉ first saw the city and could not tell what its walls were made of.