கம்பராமாயணம் 689 · பால 10.137
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முன்னர் - முன்னே; நிகழ்ந்தது ஈது - நடந்த வரலாறு இதுவாம்; இவன் துணை - இந்தக் கௌசிகனுக்கு ஒப்பாக; மா தவத்து உயர் - பெருந்தவத்தால் உயர்ந்த; மாண்பு உடையார் - மாட்சிமையுடையவர்; இலை - வேறு யாரும் இல்லை; நீதி வித்தகன்தன் - நியம நீதி தவறாதவனும் மெய்யுணர்வுடையவனும் ஆகிய இம் முனிவனது; அருள் நேர்ந்தனிர் - கருணையை நீங்கள் பெற்றுள்ளீர்கள்; உமக்கு அரிது யாது - (ஆதலால்) உங்களுக்குச் செய்வதற்கு அரிய செயல் யாது உள்ளது; என்றனன் - என்று (இராம இலக்குவர்களை நோக்கிச்) சொல்லி முடித்தான்; ஈறு இலான் - (சொன்னவன் யாரென்றால்) எல்லையில்லாத நற்குணத்தவனான சதானந்த முனிவன்.
ஈறு இலான்: ஆனந்தத்திற்கு முடிவு இல்லாதவன் என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'This is what happened long ago. There is none
- with greatness equal to his, exalted by great penance.
- You have won the grace of this master of the right way;
- what could be hard for you?' said the boundless one.
What the poem says
Catāṉantaṉ ends his story by telling Irāmaṉ and Ilakkuvaṉ that no one equals Vicuvāmittiraṉ in the greatness won by penance. Since they enjoy the favour of this sage, nothing can be beyond them. "The boundless one" plays on Catāṉantaṉ's name, "endless bliss".