கம்பராமாயணம் 690 · பால 10.138

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்று கோதமன் - என்று (இவ்வாறு) கௌதம முனிவனுடைய; காதலன் கூறிட - மைந்தனாகிய சதானந்த முனிவர் சொல்ல; வென்றி வீரர் - வெற்றி வீரர்களாகிய இராமலக்குவர்; வியப்பொடு - அதிசயத்தோடு (கேட்டு); உவந்து எழா - மகிழ்ச்சியடைந்து எழுந்து; ஒன்றும் மாதவன் - பெருமை பொருந்திய தவத்தோனான அம்முனிவரின்; தாள் தொழுது - அடிகளில் விழுந்து வணங்கி; ஓங்கிய பின்றை - (எழுந்த) பின்பு; ஏத்தி - அச் சதானந்த முனிவன் (அக் குமாரர்களை) வாழ்த்திவிட்டு; தன் இடம் பெயர்ந்தனன் - தன் இடத்திற்குப் போனான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the beloved son of Kōtamaṉ had said this,
  2. the victorious heroes rose in wonder and delight
  3. and bowed at the feet of the great ascetic; when they had risen,
  4. he blessed them and went back to his own place.

What the poem says

Catāṉantaṉ, son of the sage Kautamaṉ, finishes the story of Vicuvāmittiraṉ. Wonder-struck and delighted by the tale, Irāmaṉ and Ilakkuvaṉ rise and bow at the great sage's feet. Catāṉantaṉ blesses them and returns home.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu kōtamaṉ kātalaṉ kūṟiṭa,
veṉṟi vīrar viyappoṭu uvantu eḻā,
oṉṟu mā tavaṉ tāḷ toḻutu ōṅkiya
piṉṟai, ēttip peyarntaṉaṉ taṉ iṭam.