கம்பராமாயணம் 6896 · யுத்த 9.43

Section யுத்த காண்டம் / 9. இலங்கை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கொற்ற வான் சிலைக் கை வீர! - வெற்றியையே ஏந்தும் பெருமைக்குரிய வில் ஏந்தும் கைகளையுடைய வீரனே! கொடிமிடை மாடக் குன்றை உற்ற - கொடிகள் நிறைந்த குன்றம் போலும் மாடங்களை எட்டுகின்ற, வான் கழுத்த ஆன ஒட்டகம் - உயர்ந்து நீண்ட கழுத்துக்களையுடைய ஒட்டகங்கள்; அவற்றது உம்பர் - அம்மாடங்களின் மேல்; செற்றிய மணிகள் ஈன்ற சுடரினை - பதிக்கப்பெற்ற மணிகள் உமிழ்ந்த ஒளிக்கதிரின் கூட்டத்தை; செக்காரத்தின் கற்றை அம்தளிர்கள் என்ன - தேமா மரங்களின் கொத்துக்களான அழகிய தளிர்கள் எனக் கருதி; கவ்விய நிமிர்வ காணாய் - கவ்வுவதற்காக நிமிர்கின்றவற்றைக் காண்பாயாக.

செக்காரம்-தேமாமரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Hero whose hand holds the great bow of victory! Reaching up to the mansions, hills thick with banners,
  2. the camels with their long, tall necks, at what is set on top of them —
  3. the light born of the clustered gems, taking it for clusters of lovely tender shoots
  4. of the cekkāram tree — stretch up to bite at it; see!'

What the poem says

Camels in the streets are so tall that their necks reach the upper storeys of the mansions. They mistake the reddish glow from the gems set there for the young red leaves of the cekkāram, a kind of mango tree, and stretch up to nibble at the light.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘koṟṟa vāṉ cilaik kai vīra! koṭi miṭai māṭak kuṉṟai
uṟṟa vāṉ kaḻuttavāṉa oṭṭakam, avaṟṟatu umparc
ceṟṟiya maṇikaḷ īṉṟa cuṭariṉaic cekkārattiṉ
kaṟṟai am taḷirkaḷ eṉṉak kavviya nimirva, kāṇāy!