கம்பராமாயணம் 6901 · யுத்த 9.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இன்னவாறு - இவ்விதமாக; இலங்கை தன்னை - இலங்கை மாநகரத்தை; இராமன் இளையவற்குக் காட்டி - இராமபிரான் இலக்குவனுக்குக் காண்பித்து; சொன்னவா சொல்லா வண்ணம் - சொன்னவற்றைத் திரும்பிச் சொல்லாதவாறு (புதிது புதிதாக இலங்கையில்) அதிசயம் தோன்றும் காலை - விந்தைக் காட்சிகளே தோன்றிக் கொண்டிருக்கையில்; அன்ன மாநகரின் வேந்தன் - அத்தகைய பெருநகரின் அரசனான இராவணன்; அரிக்குலப் பெருமை காண்பான் - குரங்குக் கூட்டத்தின் பெருமையினைக் காண்பதற்காக; சென்னி வான் தடவும் - உச்சியானது விண்ணைத் தொடுகின்ற; செம்பொன் கோபுரத்து உம்பர் சேர்ந்தான் - செம்பொன்னாலாகிய கோபுரம் ஒன்றின் உச்சியை அடைந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As Irāmaṉ showed Ilaṅkai in this way to his younger brother,
- while wonder after wonder appeared, never repeating what had been described,
- the king of that great city, to see the might of the monkey host,
- climbed to the top of a red-gold tower whose crest brushes the sky.
What the poem says
Irāmaṉ's viewing of the city ends here, and the scene switches. While Irāmaṉ was finding a fresh marvel to point out at every turn, Irāvaṇaṉ himself climbed one of the city's tall golden gate-towers to look at the monkey army.
This leads into the next episode, in which Irāvaṇaṉ surveys the enemy forces and his spy Cāraṉ names their leaders for him.