கம்பராமாயணம் 6908 · யுத்த 10.7

Section யுத்த காண்டம் / 10. இராவணன் வானரத் தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வீழி இன் கனி இதழ் - வீழிக்கனியினைப் போன்ற இனிய இதழ்களையும்; பணை மென் தோள் - மூங்கிலைப் போன்ற தோள்களையும் உடையவராய்; ஆழி வந்த அரமங்கையர் - பாற்கடல் கடையும்போது தோன்றிய தேவ மாதர்கள்; ஐஞ்ஞூற்று ஏழ் இரண்டினில் இரண்டு - பதினாலாயிரவர்; பயின்றோர் - (கலைகள் பல) பயின்றோர்; இரண்டு புடையும் சூழ் முறை சுற்ற - (இராவணன்) இருமருங்கும் முறைப்படி சூழ்ந்து வர...

கடல் கடைகையில் தேவமாதர் பலர் எழுந்தனர் என்பது முன் (940) கூறப்பட்டது. ஐஞ்ஞூற்று ஏழ் இரண்டினில் இரண்டு 500×7×2×2 - 14,000. பயின்றோர் (எண்ணிக்கை) அமைந்தோர் எனினுமாம். வீழியின்கனி-சிவப்பு நிறமுடைய ஒருகனிவகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With lips sweet as the vīḻi fruit and soft shoulders like bamboo,
  2. the celestial maidens who rose from the ocean, five hundred
  3. times seven, times two, times two, all of them practised in the arts,
  4. ringed him round in due order on both sides.

What the poem says

Fourteen thousand celestial women, who rose from the Ocean of Milk when it was churned, attend Irāvaṇaṉ on both sides. Their number is given as a riddle: 500 × 7 × 2 × 2.

Their lips are red like the vīḻi fruit, and their shoulders are smooth and rounded like bamboo. They are skilled in the arts. The description of Irāvaṇaṉ's royal splendour on the tower continues.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīḻiyiṉ kaṉi itaḻ paṇai meṉ tōḷ
āḻi vanta ara maṅkaiyar aiññūṟṟu
ēḻ iraṇṭiṉiṉ iraṇṭu payiṉṟōr
cūḻ iraṇṭu puṭaiyum muṟai cuṟṟa.