கம்பராமாயணம் 6909 · யுத்த 10.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முழை படிந்த பிறை - குகையிற் படிந்துள்ள பிறை நிலாப் போன்று; முள் எயிறு (இராவணன் உதடுகளின் இருமருங்கும்) கோரைப்பற்கள்; ஒள்வாள் - ஒள்ளிய ஒளியை; இழை படிந்த - அணிகளில் படிந்துள்ள; இளவெண் நிலவுஈன - மெல்லிய வெள்ளைக்கற்றைகளோடு வீசவும்; குழை படிந்தது ஒருகுன்றில் - குண்டலங்களை அணிந்த ஒரு மலையிலே; முழங்கா மழைபடிந்தனைய - முழங்குதல் செய்யாத மேகம் படிந்தாற் போன்று; தொங்கல் வயங்க - நீல மணி மாலைகள் (தோள்களில்) ஒளி வீசவும்...
இராவணன் கோரைப் பற்கள் இதழ்களின் இருமருங்கும் மேல் நோக்கி வளைந்து பிறை போன்று விளங்கின என்பதாம். குண்டலம் அணிந்த மலை - இல்பொருள் உவமை மலைமேல் மேகம் படிந்திருப்பது போன்று, இராவணன் தோள்மேல் நீலமணி மாலைகள் கிடந்தன என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As his thorn-sharp tusks, like crescent moons within a cave, sent out bright light
- and a soft white moonlight settled over his jewels,
- like rainless clouds resting on a hill that wears earrings,
- his garlands of blue gems shone.
What the poem says
Irāvaṇaṉ's curved fangs, which show at the corners of his mouths, gleam like crescent moons seen inside a cave, and their white light falls on his jewellery.
His massive body is like a mountain, an odd mountain that wears earrings. The blue gem garlands on his shoulders rest on it like dark clouds that do not thunder.