கம்பராமாயணம் 6911 · யுத்த 10.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெங்கரத்தர்- கொடிய கரங்களை யுடையவர்களும்; அயில் வாளினர் - வேலும் வாளும் ஏந்தியவர்களும், வில்லோர் - வில்லினைத் தாங்கியவர்களும்; சங்கரற்கும் வலிசாய்வு இல்வலத்தோர் - சிவ பெருமானுக்கும் (எதிர்த்தால்) வலிமை குன்றாத பலமுள்ளவர்களும்; அங்கு அரக்கர் - (ஆகிய) அரக்கர்கள் அங்கே; சதகோடி அமைந்தோர் - நூறு கோடி எண்ணிக்கை யமைந்தவர் (ஆயினர்; பொங்கு அரத்த விழியோர் - குருதி பொங்குகிறது என்னுமாறு, சினத்தால் சிவந்த விழியுடையோர்களுமாகிய அவ்வரக்கர் குழாம்; புடைசூழ - (இராவணன்) இருமருங்கும் சூழ்ந்து நிற்கவும்...
ஆங்கிலம் · English translationAI
Translation
- With fierce hands, with spears and swords, and bows,
- of a strength that would not give way even before Caṅkaraṉ,
- the demons there, a hundred crores in number,
- with eyes red as welling blood, stood all around him.
What the poem says
Irāvaṇaṉ's guard surrounds him: a hundred crores of demons armed with spears, swords and bows. They are strong enough not to falter even against Śiva (Caṅkaraṉ), and their eyes are red with rage, as if blood were welling up in them.