கம்பராமாயணம் 6913 · யுத்த 10.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பார் இயங்குநர் - மண்ணில் இயங்குபவர்களும்; விசும்பு படர்ந்தோர்- வானில் சஞ்சரிப்பவர்களும் ஆகிய; வார் இயங்கு மழையின் குரல் மானும் - நீருடன் அரக்கர்கள் உலாவும் மேகத்தின் ஒலியைப் போன்று ஒலிக்கும்; பேரி, அங்கண் முருடு, ஆகுளி, பெட்கும்தூரியம் - பேரிகையும், அழகிய கண்களையுடைய முருடும், சிறு பறையும் ஆகிய யாவரும் விரும்பும் வாத்தியங்களை; கடலின் நின்று துவைப்ப - கடல் போன்று முழக்கவும்...
வார்- நீர் "வார் ஆயிர முகமா நகர் மஞ்ச" (வி.பாஅருச். தவநிலை. 159) என்னுமிடத்து வார் நீர் எனும் பொருளில் வந்தது. பேரி - முரசு. ஆகுளி, முருடு - பழைய போர்க்கால இசைக்கருவிகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those who move upon the earth and those who range the sky,
- like the voice of rain-clouds moving heavy with water,
- the great drums, the fair-eyed muruṭu and the small āku ḷi, the beloved
- instruments, thundered like the sea.
What the poem says
Musicians from the earth and the sky play around Irāvaṇaṉ. The great war drums, the muruṭu and the small āku ḷi drum, all ancient Tamil instruments, roar like rain clouds and like the sea.