கம்பராமாயணம் 6916 · யுத்த 10.15

Section யுத்த காண்டம் / 10. இராவணன் வானரத் தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கூய் உரைப்ப - (யாவருக்கும்) தெரியுமாறு உவமை கூறுவதற்கு உரிய; குலமால் வரையேனும் - எட்டுத்திக்கிலும் உள்ள பெரிய மலைகளாயினும், சாய் உரைப்ப அரிய ஆய தடந்தோள்வாய் - உவமை கூறுவதற்கு இயலாதனவான அகன்ற (இராவணன்) தோள்களில்; உரைத்த கலவைக்களி வாசம் - பூசப் பெற்றுள்ள கலவைச் சாந்துகளின் நறுமணம்; வேய் உரைப்பது என - (இராவணன் வருகின்றான் என) ஒற்றர்கள் வந்து உரைப்பதைப் போன்று; வந்து விளம்ப - காற்றில் கலந்து வந்து உரைக்கவும்...

கூய்- கூவி. எல்லோர்க்கும் தெரியுமாறு உரைத்தல். கூவியுரைத்தலாம். சாய்-சாயல்; உவமை.

யானையின் வருகையை மணி ஒலி உரைப்பது போல் இராவணன் வருகையை நறுமணம் தூதாக வந்து உரைக்கும் என அழகுற மொழிந்தார் வேய்-தூது; ஒற்றுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even the great clan mountains, which one might call out as a likeness,
  2. could not be named to match his broad shoulders; on them
  3. the fragrance of the rubbed sandal paste
  4. came on ahead and announced him, as a herald does.

What the poem says

Irāvaṇaṉ's shoulders are so broad that even the great mountains at the ends of the earth are not a fit comparison. They are smeared with fragrant paste, and the scent carries on the breeze ahead of him.

Just as an elephant's bell announces it before it appears, the perfume acts as a messenger announcing that Irāvaṇaṉ is coming.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kūy uraippa kula māl varaiyēṉum
cāy uraippa ariyavāya taṭan tōḷ
vāy uraitta kalavaik kaḷi vācam
vēy uraippatu eṉa vantu viḷampa.