கம்பராமாயணம் 692 · பால 10.140
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விண்ணின் நீங்கிய - மேகத்திலிருந்து நீங்கின; மின்உரு - மின்னலின் வடிவம்; இம்முறை - இவ்வாறு; பெண்ணின் நல்நலம் - பெண்ணின் பேரழகை; பெற்றது - அடைந்துள்ள தன்மை; உண்டே கொலோ - உண்டோ?; எண்ணின் - ஆராய்ந்து பார்த்தால்; ஈது அலது ஒன்று அறியேன் - (என் கண்ணிற்குப் புலப்படுகின்ற) இந்தப் பெண் வடிவம் கொண்டு வந்தது வேறு அன்று என்று சொல்வதற்கு இல்லை (ஏனென்றால்); கண்ணினுள்ளும் - (இந்த வடிவத்தை) கண்களிலும்; கருத்துளும் - மனத்துள்ளும்; காண்பென் - (நான்) காண்கிறேன்.
சீதையின் உருவம் அடுத்தடுத்துத் தோன்றியும் மறைந்தும் நிகழ்வதற்கு மின்னல் உருவம் ஏற்புடைத்தால் அறியத் தகும். புறக்கண்ணாலும் அகக்கண்ணாலும் காண்கின்றேன் என்பதைக் கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பேன் எனக் குறித்தார். காண்பென்: கால வழுவமைதி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Can it be that a lightning shape that left the sky
- has in this way taken on a woman's perfect beauty?
- When I think of it, I know nothing but this, for in both
- my eyes and in my mind I see her.'
What the poem says
Irāmaṉ wonders whether what he saw was a flash of lightning that came down from the sky and took the form of a beautiful woman. The image fits a vision that keeps appearing and vanishing. He can think of no other explanation, since he sees her both with his outer eyes and in his mind.