கம்பராமாயணம் 6924 · யுத்த 10.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஐய - ஐயனே! (இவன்) அவன் கைதொட - அந்த இராமன் தன் கையினால் பற்றி; அமைந்த கரத்தான் - (நட்பு கொள்ளும் பெரும் பேறு) பெற்ற கைகளையுடையவன்; வாலியொடு இவ் அண்டம் நடுங்க - வாலியோடு இந்த உலகம் நடுங்குமாறு; வன் செருவினில் திகழ்கின்றான் - கொடிய போரிட்ட புகழாளன்; வெய்யவன் புதல்வன் - சூரியன் புதல்வன் ஆகிய சுக்கிரீவன்; யாரினும் வல்லான் - (இவண்) யாவரிலும் வலிமை வாய்ந்தவன் ஆவான்.
இப்பாடல், சுக்கிரீவனைச் சாரன் சுட்டி உணர்த்தியது குறித்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'He whose hand is the hand that one took in his own —
- sire! — who, with Vālī, so that this whole world trembled,
- fought a fierce battle and shines from it,
- is the son of the Sun, fiercer than anyone.'
What the poem says
Cāraṉ points out Cukkirīvaṉ, the monkey king and son of the Sun-god. Irāmaṉ took his hand in friendship, which was a great honour. He is famous for the terrible fight with his brother Vālī that made the world shake, and he is the strongest of them all.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kai avaṉ toṭa amainta karattāṉ
aiya! vāliyoṭu iv aṇṭam naṭuṅkac
ceyta vaṉ ceruviṉiṉ tikaḻkiṉṟāṉ
veyyavaṉ putalvaṉ; yāriṉum veyyāṉ.