கம்பராமாயணம் 6937 · யுத்த 11.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்னும் வேலையின் - (இராவணன் சாரனிடம் இவ்வாறு) கூறிக் கொண்டிருந்தபோது; இராமன் - இராமபிரான்; இராவணற்கு இளவலை - இராவணனுக்குத் தம்பியான வீடணனை நோக்கி; நம் வலி காண்பான் முன்னி-நம் படை வலிமையைக் காணக் கருதி; கன்னி மாமதில் நகர் நின்று - அழியாத் தன்மையுடைய உயர்ந்த மதில்கள் சூழ்ந்த இலங்கையிலிருந்து; வானினும் மூடி நின்றார்களை -ஆகாயத்தின் கண்ணும் மறைத்து நிற்பவர்களாகிய அரக்கர்களை; முறையால் - முறைப்படி; இன்ன நாமத்தர் - இன்னின்ன பேர்களையுடையவர்கள்; இனையர் - இத்தகையவர்கள்; என்று இயம்புதி - என்று கூறுவாயாக; என்றான்-
கன்னி மாமதில்-பகைவர் கை தொடாமதில். வேலை-வேளை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that moment Irāmaṉ turned to Irāvaṇaṉ's younger brother:
- 'Those who, from the city of great unbreached walls, to see our strength
- have come forward and stand there blotting out even the sky — in due order
- tell me their names, and what kind of men they are.'
What the poem says
A new episode begins, the Breaking of the Crowns. While Irāvaṇaṉ looks at the monkey army from his tower, Irāmaṉ looks back from Mount Cuvēlam. He sees the demon leaders crowding the city's ramparts and towers and asks Vīṭaṇaṉ, Irāvaṇaṉ's brother, to name them for him.
The walls are called 'virgin' because no enemy hand has ever touched them.