கம்பராமாயணம் 6944 · யுத்த 11.8

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இத்திசையின் வந்த பொருள் - நான் உள்ள திசை நோக்கி வந்த காரியம்; என் என - என்ன என்று (இராவணன் கேட்க; இயம்பான் - (வாயால்) விடையொன்றும் கூறாதவனாய்; தத்தி எதிர் சென்று - தாவி, (இராவணனுக்கு) நேராகப் போய்; திசைவென்று உயர் தடந்தோள் - எண் திசைகளையும் வென்று (பெருமிதத்தால்) உயர்ந்த அகன்ற தோள்கள்; பத்தினொடு பத்துடையவன் - இருபதை யுடையவனான இராவணனுடைய; உடல் பதைப்ப - உடல் நடுங்குமாறு; நிமிர் கைத்துணை குளிப்ப - உயர்த்திய தன் இருகைகளும் நன்கு பதியுமாறு; உரத்தில் குத்தினன் - மார்பில் குத்தினான் (சுக்கிரீவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'What brings you this way?' — when he asked this, not answering,
  2. he sprang forward to face him; and the broad shoulders, risen high from conquering the quarters,
  3. ten and ten of them — so that their owner's body shook,
  4. he struck him on the chest, his two raised fists sinking deep.

What the poem says

Irāvaṇaṉ asks Cukkirīvaṉ why he has come. Cukkirīvaṉ does not bother to answer. He jumps straight at him and drives both fists into the chest of the demon with twenty arms, the arms that once conquered every direction, and makes his whole body shudder.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘it ticaiyiṉ vanta poruḷ eṉ? ‘eṉa, iyampāṉ,
tatti etir ceṉṟu, ticai veṉṟu uyar taṭan tōḷ
pattiṉoṭu pattuṭaiyavaṉ uṭal pataippa,
kuttiṉaṉ urattil, nimir kait tuṇai kuḷippa.