கம்பராமாயணம் 6945 · யுத்த 11.9

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

திருகிய சினத்தொடு - (அப்போது இராவணன்) நேர்மையற்ற கோபத்தோடும்; செறுத்து எரிவிழித்தான் - பகை உணர்வோடும் தீப்பொறி சிந்தும் விழியோடு பார்த்தான்; தருவனம் என புடை தழைத்து - மரங்கள் அடர்ந்த காடுகள் போல பக்கமெல்லாம் தழைத்து விழித்து; உயர் தடக்கை - உயர்ந்து அகன்ற கைகள்; இருபதும் எடுத்து - இருபதையும் தூக்கி; உரும் இடித்தென ஒலித்த ஒலி ஒப்ப இடித்ததாக பத்துத்திசைகளிலும் எதிரொலித்த ஒலியினைப்போல; அடித்தான் - (பேரொலி எழ) சுக்கிரீவனைத் தாக்கினான்.

மரம் செழித்துக் கிடக்கும் வனம் போல, கரம் செழித்துக் கிடக்கும் உடல் ஆதலின், "தருவனம் எனப் புடை தழைத்து உயர் தடக்கை" என்றார். இதுமுதல் ஆறுகவிதைகள் அந்தாதித் தொடையில் அமைந்துள்ள அழகு காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With twisted rage he glared in hatred, his eyes ablaze;
  2. like a roar that echoed through all ten directions,
  3. lifting all twenty broad hands, spreading on every side like a forest of trees,
  4. he struck as a thunderbolt strikes.

What the poem says

Irāvaṇaṉ hits back. He glares with fiery eyes, raises all twenty arms, which branch out from his body like a forest of trees, and strikes Cukkirīvaṉ with a crash like thunder that echoes in every direction.

The commentary notes that from this verse the next six are linked in antāti style: the last word of each verse is picked up at the start of the next.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tirukiya ciṉattoṭu ceṟuttu eri viḻittāṉ
orupatu ticaikkaṇum olitta oli oppa
taru vaṉam eṉap puṭai taḻaittu uyar taṭak kai
irupatum eṭuttu urum iṭitteṉa aṭittāṉ.