கம்பராமாயணம் 6947 · யுத்த 11.11

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உதைத்தவன் அடித்துணை பிடித்து - தன்னை உதைத்தவனான சுக்கிரீவனின்) கால்கள் இரண்டினையும் பற்றி; ஒரு கணத்தில் - ஒரு விநாடிப் பொழுதில்; பதைத்து உலைவுற - (சுக்கிரீவன் துடிதுடித்து வருந்துமாறு; பல திறத்து இகல் பரப்பி - பல்வேறு வகைப்பட்ட (தன் மற்போரின் வலிமைகளை வெளிப்படுத்தி; அரி மதகரியை உற்று நெரித்து என - சிங்கம் மதயானையை நெருங்கி நெருக்கினாற் போல; மயக்கி - மூர்ச்சையடையச் செய்து; சுதைத் தலனிடை - சுண்ணாம்பு தீற்றிய தரை நிலத்தில் இட்டு; கடிது அடிக்கொடு - விரைவாகக் கால் கொண்டு; துகைத்தான் - தேய்த்தான் (இராவணன்.

சுதைத்தலன்-சுண்ணாம்பு தீற்றிய தரை. துகைத்தல்-கால்களால் தேய்த்து உழக்குதல். மதயானையைச் சிங்கம் வதக்குவது போல், இராவணன் சுக்கிரீவனைத் துன்புறுத்தித் தேய்த்தான் என்பதால் இது உவமையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seizing both feet of the one who had kicked him, in a single moment,
  2. so that he writhed in torment, unleashing every kind of hold,
  3. stunning him as a lion closing on a rutting elephant crushes it,
  4. he trampled him swiftly underfoot on the plastered floor.

What the poem says

Irāvaṇaṉ grabs both of Cukkirīvaṉ's feet and, using every wrestling move he knows, leaves him dazed. He then grinds him under his feet on the lime-plastered floor of the tower.

He handles Cukkirīvaṉ the way a lion overpowers a rutting elephant.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1utaittavaṉ aṭit tuṇai piṭittu oru kaṇattil
pataittu ulaivuṟap pala tiṟattu ikal parappi
matak kariyai uṟṟu ari neritteṉa mayakki
cutait talaṉiṭai kaṭitu aṭikkoṭu tukaittāṉ.