கம்பராமாயணம் 6949 · யுத்த 11.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மைகொடு நிறத்தவன் - மை போற் கறுத்த நிறமுடைய இராவணன்; கைகொடு குடித்தவன் - கைகளினாலே (தன் உதிரத்தைக்) குடித்தவனான சுக்கிரீவனுடைய; உடல் கனக வெற்பை - உடல் என்னும் மேருகிரியை; பைகொடு விடத்து அரவு எனப் - பையில் கொடிய நஞ்சினையுடைய பாம்பு பற்றியதுபோல; பலகை பற்றி - தன் பற்பலவான கரங்களால் பிடித்து; மறத்தொடு - வீரத்துடன்; புறத்தில் திக்கொடு பொருப்பு உற - புறத்தே உள்ள எட்டுத் திசையிலுமுள்ள மலைகளின் மீது மோதுமாறு; நெருப்பொடு திரித்தான்- தீப்பொறி சிதறச் சுழற்றினான்.
விசை மிகுதியுடன் ஒரு பொருள் ஒரு பொருளோடு மோதுகையில் தீ எழும் எனும் அறிவியல் உண்மை. "பொருப்புற நெருப்பொடு திரித்தான்" என்பதனால் உணர்த்தப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The one who had drunk it from his hands — that golden mountain of a body —
- like a serpent with poison in its hood, seizing it with his many hands,
- he who was dark as collyrium, in his fury, out toward
- the mountains of the directions, so that it struck them, whirled it round amid sparks of fire.
What the poem says
Irāvaṇaṉ, dark as eye-black, grabs Cukkirīvaṉ, whose body shines like a golden mountain, with his many hands, the way a venomous snake seizes its prey. He whirls him round so hard that Cukkirīvaṉ seems to strike the mountains at the ends of the earth.
Sparks fly as he spins. The commentary notes the observation behind this, that objects colliding at great speed throw off fire.