கம்பராமாயணம் 6950 · யுத்த 11.14

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எயில் கணத்து எரித்தவனை ஒத்தவன் - (முன்பு) திரிபுர மதில்களை கணப்பொழுதில் எரித்தவனான சிவபெருமானைப் போன்ற சுக்கிரீவன்; திரித்தவன் உரத்தின் - தன்னை (அவ்வாறு) சுழற்றியவனாகிய இராவணனுடைய மார்பில்; உகிர் செற்றும் வகை குத்தி - நகங்கள் பதியுமாறு அழுந்தக் குத்தி; பெருத்து உயர் தடக்கை கொடு - பருத்து நீண்ட தன் தன் பெருங்கைகளைக் கொண்டு; அடுத்து இடை பிடித்து - (இராவணனை நெருங்கி, அவன் இடுப்பைப் பற்றி; திரி திறத்து - சுழற்றுகின்ற வலிமையால்; கருத்து அழிவுற - (இராவணன்) மூர்ச்சையடைய; எடுத்து அகழி இட்டான் -(அவனைது) தூக்கி அகழியில் வீசினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Into the whirler's chest he drove his claws, punching deep;
  2. with his huge, long broad hands he closed in and seized him by the waist,
  3. and making him lose his senses by the force of his spinning, he, like the one who
  4. burned the fortresses in an instant long ago, lifted him and flung him into the moat.

What the poem says

Cukkirīvaṉ fights back again. He drives his nails into Irāvaṇaṉ's chest, grabs him round the waist and spins him until he loses consciousness, then throws him into the moat around the city.

In this he is like Śiva, who burned the three flying cities of the demons in a moment.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tirittavaṉ urattiṉ ukir ceṟṟum vakai kutti
peruttu uyar taṭak kaikoṭu aṭuttu iṭai piṭittu
karuttu aḻivuṟa, tirit tiṟattu eyil kaṇattu aṉṟu
erittavaṉai ottavaṉ eṭuttu akaḻi iṭṭāṉ.