கம்பராமாயணம் 6951 · யுத்த 11.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தட்ட - சுக்கிரீவன் (ஓடிவிடாமல்) தடுக்கும் பொருட்டு; உயரத்தினில் உறும் தசமுகத்தான் - (அகழியிலிருந்து) உயரே ஏறிவந்துவிட்ட இராவணன்; இட்டவனை - தன்னை அகழியில் வீழ்த்திய சுக்கிரீவனை; இட்ட அகழில் - அவன் வீழ்த்திய அதே அகழியில்; கடிதின் இட்டான் - விரைவில் தள்ளினான்; ஒட்ட உடனே அவனும் வந்து - மீண்டும் அவனைத் தாக்கச் சுக்கிரீவனும் மேலே வந்து; அவனை உற்றான் - இராவணனை நெருங்கினான்; இருவர்விட்டிலர் - இருவரும் ஒருவரை ஒருவர் விடாமல்; புரண்டு ஓர் அகழின் வீழ்ந்தார் - (கட்டிப்) புரண்டு, (மீண்டும்) ஓர் அகழியில் வீழ்ந்தனர்.
இட்டவன்-சுக்கிரீவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who had thrown him in, into that same moat he swiftly threw —
- the Ten-faced one, who had climbed up high to stop him;
- at once the other came on too and closed with him;
- neither let go; rolling over and over, the two fell into a moat.
What the poem says
Irāvaṇaṉ climbs out of the moat in time to stop Cukkirīvaṉ getting away and throws him into the same moat. Cukkirīvaṉ climbs out and attacks again. Locked together, neither willing to let go, they roll and fall back into the moat.