கம்பராமாயணம் 6955 · யுத்த 11.19

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தூர நெடுவானின் மலையும் சுடரவன் சேய் - தொலைவிலே நீண்ட ஆகாயத்தே போர் புரியும் சூரியனின் புதல்வனான சுக்கிரீவன்; காரினொடு மேரு நிகர் - நிறத்தால் மேகத்தையும் பலத்தால் மேருவையும் போன்ற; காய்சின அரக்கன் - கொடுங்கோபங்கொள்ளும் இராவணனுடைய; தாருடைய தோள்கள் பலவும் - மாலை சூடிய பலதோள்களாலும்; தழுவ நின்றான் - தழுவப்பட்டவனாய் நின்றான்; ஊரினொடு கோள்கதுவும் - ஊர்கோளால் சுற்றப்பட்ட; தாதையையும் ஒத்தான் - தன் தந்தையாகிய சூரியனைப் போல (அப்போது) தோற்றமளித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The son of the Sun, fighting in the far, high sky,
  2. — the raging demon being like a dark cloud and like Mēru —
  3. held in the embrace of that one's many garlanded shoulders, stood,
  4. and was like his father ringed within a halo.

What the poem says

High in the sky Irāvaṇaṉ, dark as a cloud and massive as Mount Mēru, wraps Cukkirīvaṉ in his many garlanded arms.

The bright monkey caught inside that ring of dark arms looks like his father, the Sun, surrounded by a halo.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tūra neṭu vāṉiṉ malaiyum cuṭaravaṉ cēy
kāriṉoṭu mēru nikar kāy ciṉa arakkaṉ
tāruṭaiya tōḷkaḷ palavum taḻuva niṉṟāṉ;
ūriṉoṭu kōḷ katuvu tātaiyaiyum ottāṉ.