கம்பராமாயணம் 6957 · யுத்த 11.21

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நூபுர மடந்தையர் - சிலம்புகளை யணிந்த மகளிர்; கிடந்து அலற - வீழ்ந்து புலம்பவும்; நோனார் மாபுரம் அடங்கலும் - பகைவருடைய பெருநகரம் முழுவதும்; இரிந்து அயர - அஞ்சி ஓடித் தளரவும்; வன்தாள் மீபுர மடங்கல் என - வலிய கால்களின் மேற்பகுதி சிங்கமாகத் தோன்றிய திருமால்போல; வெங்கதிரவன் சேய் - வெம்மை கொண்ட சூரியன் புதல்வனான சுக்கிரீவன்; கோபுரம் அடங்க இடிய - கோபுரம் முழுவதும் இடியுமாறு; தனி குதித்தான் - தனியே குதித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As women with anklets lay wailing, as the whole great city of the foes
  2. fled in dismay — like the one whose strong legs bore a lion's form above —
  3. the son of the burning sun
  4. leapt down alone so that the whole tower came crashing down.

What the poem says

Cukkirīvaṉ breaks free and leaps down onto the tower so hard that it collapses. The women of Ilaṅkai fall and wail, and the whole city flees in terror.

He is compared to Narasiṁha, Viṣṇu's man-lion form, which had a man's legs and a lion's upper body.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nūpura maṭantaiyar kiṭantu alaṟa nōṉār
mā puram aṭaṅkalum irintu ayara vaṉ tāḷ
mī pura maṭaṅkal eṉa veṅ katiravaṉ cēy
kōpuram aṭaṅka iṭiya taṉi kutittāṉ.