கம்பராமாயணம் 6970 · யுத்த 11.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்பனை அமரப் புல்லி - (தன்) அன்பனாகிய சுக்கிரீவனை நன்கு தழுவிக் கொண்டு; என்பு உறக் கிழிந்த புண்ணின் - எலும்பு வரையில் கிழிபட்ட புண்களிலிருந்து; இழிதரும் குருதியோடும்- கொட்டுகின்ற இரத்தத்துடன் புன்புலத்து அரக்கன் தன்னை - இழிந்த அறிவினன் ஆகிய இராவணனை; தீண்டிய புன்மை போக - மற்போரில் தொட்ட இழிவெல்லாம் தீருமாறு; தன் பெரும் நயனம் என்னும் - தன்னுடைய பெரிய விழிகள் என்கின்ற; தாமரைத் தடத்து நீரால் - தாமரைத் தடாகத்தின் நீரினால்; மஞ்சனம் ஆட்டிவிட்டான் - நீராட்டினான் (இராமபிரான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the great streams of blood flowing from wounds torn to the bone,
- so that the taint of having touched that base-minded demon might be gone,
- he clasped his loving friend close and bathed him
- in the water poured from the lotuses that were his great eyes.
What the poem says
Irāmaṉ embraces Cukkirīvaṉ, whose wounds are torn to the bone and streaming with blood. Weeping, he bathes his friend in his tears.
The tears from his lotus eyes are like a ritual bath. They wash away the pollution Cukkirīvaṉ incurred by touching the vile Irāvaṇaṉ in the fight.