கம்பராமாயணம் 6978 · யுத்த 11.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நூல் வலி காட்டும் சிந்தை- (கற்ற) நூல்களின் வலிமையைத் (தன் சொல் வலிமையால் காட்ட வல்ல) மனமுடைய; நும் பெருந்தூதன் - உம்முடைய பெருமைக்குரிய தூதுவனாகிய அனுமன்; வெம்போரில் - (தான் அரக்கருடன் நடத்திய) கொடிய போரில், (தன்னிடம்) வேல் வலி காட்டுவார்க்கும் - தங்கள் வேலின் வலிமையைக் காட்ட வந்தவர்க்கும்; வில் வலி காட்டுவார்க்கும் - வில்லின் வலிமையைக் காட்ட வந்தவர்க்கும்; வால் வலி காட்டிப் போந்த வள நகர் - (மாறாகத் தன் வாலின் வலிமையைக் காட்டித் திரும்பிய வளம் மிக்க நகராகிய இலங்கையில் புகுந்து; என் கால் வலி காட்டிப் போந்தேன் - (திரும்பி வருவதில்) என்னுடைய கால் வலிமையைக் காண்பித்து வந்தேன்; கை வலிக்கு அவதி உண்டோ? - என் கை வலிமைக்கு எல்லையும் உளதோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Your great envoy, whose mind displays the strength of learning,
- to those who came to show the strength of spears and those who came to show the strength of bows
- in fierce battle, showed the strength of his tail and came away; into that rich city I went,
- and showed only the strength of my legs as I came away; is there any limit to the strength of my hands?'
What the poem says
Cukkirīvaṉ compares himself, with self-mockery, to Aṉumaṉ. Aṉumaṉ, as learned as he is strong, faced demons armed with spears and bows in Ilaṅkai, answered them with his tail and set the city on fire.
All Cukkirīvaṉ did, he says, was show how fast his legs could carry him back. The last line is sarcasm aimed at himself: his hands, he implies, accomplished nothing.