கம்பராமாயணம் 6982 · யுத்த 11.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தருமணி இமைக்கும் தோளாய் - புனைந்துள்ள மணிகள் ஒளிர்கின்ற தோள்களையுடையவனே! கருமணி கண்டத்தான் தன் - நீலமணி போன்ற கழுத்தினனான சிவபிரானுடைய; சென்னியில் - திருமுடியில் (உள்ள) கறைவெண் திங்கள் - களங்கமுள்ள வெள்ளிய சந்திரனையும்; பருமணி வண்ணன் மார்பின் செம்மணி - பெரிய நீல மணி போன்ற நிறமுடைய திருமாலின் மார்பில் உள்ள கவுத்துவ மணியையும்; பறித்திட்டாலும் - கைப்பற்றிக் கொணர்வது இயன்றாலும் (அவற்றையெல்லாம் விட); தசமுகன் முடியில் தைத்த - பத்துத் தலையினனான இராவணன் முடியில் பதித்திருந்த; திருமணி பறித்துத் தந்த - சிறந்த மணியைப் பறித்துக் கொணர்ந்த; வென்றியே சீரிது அன்றோ? - வெற்றியே சிறப்புடையது அல்லவோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Even if one plucked the spotted white moon from the head of him whose throat is a dark gem,
- and the red jewel from the breast of him whose hue is a great sapphire,
- O you whose shoulders flash with the gems you wear! the gems set in the Ten-Faced one's crown,
- the victory of tearing those away and bringing them, is not that the greater?"
What the poem says
Vīṭaṇaṉ continues. Snatching the crescent moon from the head of Civaṉ, whose throat is dark from the poison he swallowed, or the red Kaustubha jewel from the chest of dark-blue Tirumāl, would be hard enough. Taking the gems from Irāvaṇaṉ's crown, he says, is a greater victory than either.