கம்பராமாயணம் 6987 · யுத்த 11.51

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

என்றானும் - எந்த நாளிலேயும்; இனைய தன்மை - இத்தகைய இழிந்த நிலையை; எய்தாத இலங்கை வேந்தன் - அடைந்தறியாத இராவணன்; நின்றார்கள் தேவர் கண்டார் - சுக்கிரீவனால் தான் அடைந்த இழிநிலையை வானத்தில் நின்று தேவர்கள் கண்டார்களே!; என்பது ஓர் நாணம் நீள - என்பதனால் எழுந்த தனித்த வெட்கம் ஓங்க; அன்று - அப்பொழுது; ஆய மகளிர் நோக்கம் - சுற்றியிருந்த அரண்மனை மகளிர் கூட்டத்தின் காதல் பார்வையெல்லாம்; ஆடவர் நோக்கம் ஆக - (காதற்குறிப்பற்ற வெறும்) ஆடவர்கள் பார்வையாகி போக; (மானக்கேட்டால்) பொன்றாது பொன்றினான் - சாவாமல் செத்துக் கொண்டிருந்த இராவணன்; தன் புகழ் என - தன் புகழ் இறங்குவது போல; இழிந்து போனான் - (கோட்டைக்) கோபுரத்திலிருந்து இறங்கிப் போனான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The king of Ilaṅkai, who never on any day had come to such a state,
  2. with shame growing at the thought "the gods stood by and saw it,"
  3. and the glances of his women that day turned into the plain looks of men,
  4. died without dying; like his own fame he came down, and went.

What the poem says

Now Irāvaṇaṉ's side. He has never been humiliated like this, and the gods in the sky saw it happen, so his shame keeps growing. The women around him used to look at him with desire; now they look at him as men would, with no love in their eyes.

He is dead without having died. He climbs down from the tower, and his fame comes down with him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟāṉum iṉaiya taṉmai eytāta ilaṅkai vēntaṉ,
‘niṉṟārkaḷ tēvar kaṇṭār ‘ eṉpatu ōr nāṇam nīḷa,
aṉṟu āya makaḷir nōkkam āṭavar nōkkam āka,
poṉṟātu poṉṟiṉāṉ; taṉ pukaḻ eṉa iḻintu, pōṉāṉ.