கம்பராமாயணம் 6997 · யுத்த 12.10

Section யுத்த காண்டம் / 12. அணி வகுப்புப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொய் என - (கட்டிடம் இல்லாத) வெற்றிடம் என்று புலப்படும்படி; பளிங்கின் இருக்கையின் - பளிங்கினால் அமைக்கப்பட்ட இருப்பிடத்தினுடைய; புறத்தைச் சுற்றி - வெளிப்புறத்தைச் சுற்றி; ஐயிரண்டாய கோடி பேய்க்கணம் காப்பது ஆக்கி - பத்துக்கோடிப் பேய்க்கூட்டங்களைக் காவல் புரியச் செய்து; செய்வன முறையின் எண்ணி - (பின்பு) செய்யவேண்டுவனவற்றை முறைப்படி சிந்தித்து; திறம் திறம் முறையில் தேரும் - அவ்வவற்றை முறைப்படி தேர்ந்து செயல்பட; மையறு மரபின் வந்த அமைச்சரை - குற்றமற்ற தொல் மரபில் வந்த தனது அமைச்சர்களை; வருக என்றான் - அங்கு 'வருக' என்று பணியாளர்களை ஏவினான்.

பளிங்கின் ஒளி ஊடுருவும் தூய தன்மையால் அது பதித்துக் கட்டப்பட்ட இடம் வெற்றிடம் போன்று தோன்றுமாதலின் "பொய் எனப் பளிங்கின் ஆய இருக்கை" என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To weigh in order what must be done and to sift each course with understanding,
  2. he said "Let them come" to the ministers born of a flawless line;
  3. and around the outside of the crystal hall that seemed not to be there at all,
  4. he set ten crores of goblin hosts to keep guard.

What the poem says

Irāvaṇaṉ calls a council. He summons his ministers, men of old and spotless families, to think through what must be done, and posts a hundred million goblins around the hall as guards.

The hall is built of crystal so clear that light passes straight through it, and it looks like empty space. That is why the poet calls it a hall that seems "false," as if it were not there.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ceyvaṉa muṟaiyiṉ eṇṇi, tiṟattiṟam uṇarviṉ tēra,
mai aṟu marapiṉ vanta amaiccarai, ‘varuka ‘eṉṟāṉ;
poy eṉap paḷiṅkiṉ āya irukkaiyiṉ puṟattaic cuṟṟi,
ai iraṇṭu āya kōṭip pēyk kaṇam kāppatu ākki.