கம்பராமாயணம் 7001 · யுத்த 12.14

Section யுத்த காண்டம் / 12. அணி வகுப்புப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இவண் நிகழ்ச்சி ஈது என்னா - இங்கு நிகழும் நிகழ்ச்சிகள் இப்படி (ஆயினவோ) என்று; எரி விழித்து - தீயென விழித்து; இடியின் நக்கு - இடி போன்று சிரித்து; பூதலத்து அடித்தகையன் - தரையிலே அடித்த கைகளையுடையவனாய்; நிகும்பன் என்று ஒருவன் பொங்க - நிகும்பன் என்னும் பேருடைய ஒப்பற்ற வீரன் வெகுண்டு பொங்கிக்கூற; மாதுலத் தலைவன் - (அப்போது) தாய் மாமனாகிய மாலி என்னும் தலைவன்; வேதனைக் காமம் - துயரம் மிகும் காமம் என்னும் நோய்; அந்தோ வேரொடும் கெடுத்தது - ஐயகோ! அடி வேரொடும் வீழ்த்துறெதே! என்னா - என்று; பின்னும் அன்பின் ஓர் மாற்றம் சொன்னான் - மீண்டும், அன்பினால் ஒரு வார்த்தை கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "So this is what goes on here!" With blazing eyes, laughing like thunder,
  2. beating the ground with his hand, one named Nikumpaṉ seethed;
  3. then, saying "Alas, this tormenting lust has ruined him root and all,"
  4. the chief who was his mother's brother spoke once more, out of love, a word.

What the poem says

Nikumpaṉ ends his speech in a rage, glaring, laughing like thunder and pounding the ground. Then Irāvaṇaṉ's maternal uncle, the old counsellor Māliyavāṉ, speaks up. He grieves that the king's painful lust for Cītai has torn him up by the roots, and once again, out of affection, he offers advice.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ītu ivaṇ nikaḻcci ‘eṉṉā, eri viḻittu, iṭiyiṉ nakku,
pūtalattu aṭitta kaiyaṉ, nikumpaṉ eṉṟu oruvaṉ poṅka,
‘vētaṉaik kāmam antō vēroṭum keṭuttatu ‘eṉṉā,
mātulat talaivaṉ piṉṉum aṉpiṉ ōr māṟṟam coṉṉāṉ.