கம்பராமாயணம் 7002 · யுத்த 12.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புக்கு எரி மடுத்து - (இவ்) இலங்கையுள் புகுந்து தீயூட்டி; இவ்வூரைப் பொடி செய்து போயினாற்கு - இந்த நகரத்தைத் தூளாக்கிச் சென்ற அநுமானுக்கு; கையில் சக்கரம் உண்டோ? - கையில் சக்கரம் இருந்ததோ? தசமுகன் தலைகள் ஆன இக்கிரி பத்தின் - பத்து முகமுடையவன் ஆன உன் தலைகள் எனும் இந்த மலைகள் மீது; மௌலி இனமணி - (உன் தலைமீதிருந்த) மகுட மணிகள் கூட்டத்தை; இடந்து கொண்ட - பறித்துச் சென்ற; சுக்கிரீவற்கும் - சுக்கிரீவனுக்கும்; சூலமும் வேலும் வாளும் உண்டோ? - சூலப் படையும், வேல் படையும், வாட்படையும் இருந்ததோ? (என்று வினவினான் மாலியவான்).
ஆங்கிலம் · English translationAI
Translation
- "He who came in, set the fire, burned this city to dust and went away:
- had he a discus in his hand? And on the Ten-Faced one's heads,
- these ten mountains, the clustered crown-gems he dug out and took:
- had Cukkirīvaṉ a trident, a spear or a sword?"
What the poem says
Māliyavāṉ turns Nikumpaṉ's sneer about bare hands against him. Aṉumaṉ came alone and burned Ilaṅkai to ashes; was he carrying Tirumāl's discus? Cukkirīvaṉ tore the gems from Irāvaṇaṉ's ten crowns, set on heads like mountains; did he have a trident, spear or sword? The monkeys have already shown what their empty hands can do.