கம்பராமாயணம் 7012 · யுத்த 12.25

Section யுத்த காண்டம் / 12. அணி வகுப்புப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விடிய - பொழுது விடியும் போது; அளப்ப அரும் தூளி சுண்ணம் - அளவிட முடியாத புழுதித் தூசுகள்; ஆசைகள் அலைக்க - திசைகளை மோத; உளைப்புறும் ஓதவேலை - ஒலிக்கின்ற நீர்ப்பெருக்கினைக் கொண்ட கடலின்; ஓங்கு அலை நடுங்க - ஓங்குகின்ற அலை ஓசை அடங்குமாறு (அத்தூசுகள்) தூர்ப்ப - (கடலைத் தூர்த்து மேபிக்க; பூசல் இளைப்ப அருந்தலைவர் - போரிடுதற்கு இளையாத வானரப் படைத்தலைவர்கள்; முன்னம் ஏவலின் - முன்பு ஏவிய ஆணையின் வண்ணம்; தத்தம் வாயில்கள் தோறும் - அவரவர்க்குரிய இலங்கைக் கோட்டை வாயில் தோறும்; வந்து வளைத்தனர் - வந்து வளைத்துக் கொண்டனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the towering waves of the roaring, surging sea sank down as it was filled,
  2. with measureless clouds of powdered dust buffeting the quarters, the chiefs
  3. who never tire of battle, as ordered before, closed round the whole wall,
  4. coming at daybreak each to his own gate.

What the poem says

At dawn the monkey commanders, who never tire of fighting, move into the positions they were given and surround Ilaṅkai's walls, each at his own gate. So much dust rises from the marching army that it seems to fill the sea and quiet its roaring waves.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uḷaippuṟum ōta vēlai ōṅku alai oṭuṅkat tūrppa,
aḷappa arun tūḷic cuṇṇam, ācaikaḷ alaippa, pūcal
iḷaippa arun talaivar, muṉṉam ēvaliṉ, eyilai muṟṟum
vaḷaittaṉar; viṭiya, tattam vāyilkaḷtōṟum vantu.