கம்பராமாயணம் 7027 · யுத்த 13.12

Section யுத்த காண்டம் / 13. அங்கதன் தூதுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல் - பாதுகாவலுக்காக (கோட்டைக்கு) உள்ளே மறைந்து தங்கி ஒதுங்கி வாழ்வது; அறத்துறை அன்று - தருமமாகாது; வீரர்க்கு அழகும் அன்று - நல்லவீரர்க்கு அழகும் ஆகாது; ஆண்மை அன்று - தைரியத்தின் பாலும் சேராது; மறத்துறை அன்று - வீரத்துறையின் பால் படுவதும் அன்று; நிறத்து உற - மார்பிடத்தே தைக்குமாறு; வாளி கோத்து - அம்புகளைத் தொடுத்துக்கொண்டு; நேர் வந்து நிற்குமாகில் - எதிரே எதிர்த்து வந்து நிற்கும் வன்மையுளதென்றால்; புறத்து உற - இலங்கை நகரின் வெளியே போந்து; எதிரே வந்து - நேருக்கு நேர் நின்று; போர்தரப்புகல்தி - போர் புரியுமாறு புகல்வாயாக என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "It is not the way of dharma, nor fitting for heroes, nor manliness,
  2. nor the way of valour, to live hidden, holed up and shrinking back for safety;
  3. if he has it in him to come and stand before me, arrows nocked to pierce the breast,
  4. tell him to come out and face me and give battle," he said.

What the poem says

Irāmaṉ adds a challenge. Hiding behind fortress walls for safety is neither righteous, nor heroic, nor manly. If Irāvaṇaṉ has the courage to face him with arrows ready, let him come out of the city and fight in the open.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aṟat tuṟai aṉṟu, vīrarkku aḻakum aṉṟu, āṇmai aṉṟu,
maṟat tuṟai aṉṟu, cēmam maṟaintu uṟaintu otuṅki vāḻtal;
niṟattu uṟa vāḷi kōttu nēr vantu niṟkumākiṉ
puṟattu uṟa etirē vantu pōr tarap pukalti ‘eṉṟāṉ.