கம்பராமாயணம் 7044 · யுத்த 13.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வாய்தரத்தக்க சொல்லி - வாயில் வந்த சொற்களைக் கூறி; என்னை உன் வசம் செய்வாயேல் - என்னை நீ உன் வயப்படுத்துவதற்கு முனைந்தால்; தூது வந்து அரசு அது ஆள்கை - தூதனாக வந்தவன் அரசினை ஆட்சி செய்வது; ஆய்தரத்தக்கது அன்றோ? - (இதுவரை நடந்துள்ளதா என ஆராயத்தக்கதோர் அரிய செயல் அன்றோ? நீ தர யானே கொள்வேன்? - (வானர ஆட்சியை) நீதர நானா ஏற்பேன்? இதற்கு - இச்செயலுக்கு; இனி நிகர் வேறு எண்ணில் - இனி வேறோர் ஒப்புக் கூற எண்ணினால்; நாய் தர - (ஒரு) நாயானது கொடுக்க; நல் அரசு சீயம் கொள்ளும் - ஒரு நல்ல அரசைச் சிங்கம் ஏற்றுக் கொள்வதை ஒக்கும்; என்று நக்கான் - என்று சிரித்தான் (அங்கதன்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- "If by saying whatever comes to your lips you think to bring me under your sway,
- is it not something to wonder at, an envoy coming and ending up ruling a kingdom?
- Am I to take it because you give it? If one looks for another likeness,
- it is a lion taking a fine kingdom from the gift of a dog!" And he laughed.
What the poem says
Aṅkataṉ laughs off the bribe. Who ever heard of an envoy arriving on a mission and leaving as a king? And should he take a kingdom from Irāvaṇaṉ's hands? That would be like a lion accepting a kingdom as a gift from a dog.