கம்பராமாயணம் 7054 · யுத்த 13.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சொற்ற வார்த்தையைக் கேட்டலும் - (இவ்வாறு அங்கதன்) கூறிய வார்த்தைகளைக் கேட்டவுடனே (இராவணன்); தொல் உயிர் முற்றும் - பழமையான உயிர்களையெல்லாம்; உண்பது போலும் முனிவினான் - விழுங்கி விடுவான் போன்ற சினமுடையவனாய்; கடிதின் பற்றுமின் - (இந்தக்) குரங்கினை விரைந்து பிடியுங்கள்; நெடும்பார் மிசை எற்றுமின் - நீண்டு பரந்த பூமியின் மீது மோதுங்கள்; என நால்வரை ஏவினான் - என்று நான்கு பேர்க்கு ஆணையிட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As soon as he heard the words spoken, with a rage
- as though he would devour every ancient living thing,
- "Seize him, quickly! On the wide earth
- dash him down!" he ordered four of his men.
What the poem says
Stung by Aṅkataṉ's words, Irāvaṇaṉ flies into a rage so great that he looks ready to swallow every creature in the world. He orders four demons to seize the monkey and smash him against the ground.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1coṟṟa vārttaiyaik kēṭṭalum tol uyir
muṟṟum uṇpatu pōlum muṉiviṉāṉ
‘paṟṟumiṉ kaṭitiṉ; neṭum pārmicai
eṟṟumiṉ ‘eṉa nālvarai ēviṉāṉ.