கம்பராமாயணம் 7062 · யுத்த 14.4

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தடம் கொள் குன்றும் மரங்களும் - பெரிய மலைகளையும், மரங்களையும்; தாங்கிய - ஏந்திச் சென்று; மடங்கல் அன்ன - சிங்கத்தைப் போன்ற; அவ்வானரப்படை - அந்தப் பெரிய குரங்குச் சேனை; இடங்கர் இரியப் புனல் ஏறிட - முதலை போன்ற நீர் வாழ் உயிர்கள் நிலை கெட்டோடவும்; அகழி நீர்தளும்பி வழியவும்; தொடங்கி - பணியினைத் தொடங்கி; வேலை அகழியைத் தூர்த்தது - கடல் போன்ற அகழியைத் தூர்த்தது.

அகழியில் கற்களும் மரங்களும் விழுந்தபொழுது, அகழிநீர் வழிவதனை, "புனல் ஏறிட" என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bearing great hills and trees,
  2. that mighty monkey army, like lions,
  3. so that the crocodiles fled and the waters rose and spilled,
  4. set to work and filled the sea-like moat.

What the poem says

The monkey army, fierce as lions, carries great hills and trees to the moat, which is as wide as the sea, and starts filling it. As the rocks and trees crash in, the crocodiles scatter and the water rises and overflows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṭaṅ koḷ kuṉṟum maraṅkaḷum tāṅkiyē
maṭaṅkal aṉṉa av vāṉara māp paṭai
iṭaṅkar mā iriya, puṉal ēṟiṭa,
toṭaṅki vēlai akaḻiyait tūrttatāl.