கம்பராமாயணம் 7063 · யுத்த 14.5

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எண்கடல் ஏய வெள்ளம் எழுபதும் - எட்டாம்கடல் போன்று விரிந்துள்ள எழுபது வெள்ளம் குரங்குப் படையும்; வெள்ளத்து ஆய அகழியை - நீர்ப் பெருக்கைக் கொண்ட அகழியை; தூர்த்தலும் - (மலைகளாலும் மரங்களாலும்) நிரப்பும்போது; தூய வெள்ளம் - தூய்மையான வெண்ணிறம் கொண்ட அந்த வெள்ள நீரானது; துணை செய்வது ஆம் என - (இராமபிரானுக்கு) உதவி புரிவதைப் போன்று; வாயில் ஊடு புக்கு ஊரை வளைத்தது - இலங்கை மாநகரின் வாயில்கள் வழியாக உள்ளே புகுந்து ஊரை வளைத்துக் கொண்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the seventy veḷḷam, like an eighth sea,
  2. filled in the moat with its flooding waters,
  3. the clear flood, as though it too were lending its aid,
  4. poured in through the gates and surrounded the city.

What the poem says

The army of seventy veḷḷam, vast enough to be an eighth sea, fills the moat. The water pushed out of it rushes in through the city gates and floods Ilaṅkai, as if the moat itself had joined Irāmaṉ's side.

The verse puns on veḷḷam, which means both "flood" and the army unit of that name.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēya veḷḷam eḻupatum eṇkaṭal
āya veḷḷattu akaḻiyait tūrttalum
tūya veḷḷam tuṇai ceyvatu ām eṉa
vāyilūṭu pukku ūrai vaḷaintatē.