கம்பராமாயணம் 7067 · யுத்த 14.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தண்டு இருந்த பைந்தாமரை - (அகழி தூர்க்கப் படுகையில்) தண்டுகளோடு இருந்த பசிய தாமரைக் கொடிகள்; தாள் அற - வேர் பறிக்கப்பட்டதனால்; படர்சிறை வண்டு - (அங்கிருந்த) விரிந்த சிறகுகளையுடைய வண்டுகள்; பண்திரிந்து சிதைய இரிந்தன - தம்ரீங்கார இன்னிசை நிலைதிரியுமாறு ஓடின; அன்னக் குழாம் எலாம் - அன்னப் பறவைக் கூட்டங்கள் எல்லாம்; வாய்தொறும் முட்டையைக் கொண்டு இரிந்தன - (தம்) வாய்கள் தோறும் முட்டைகளைக் கவ்விக் கொண்டு நிலைகெட்டு ஓடின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the green lotuses standing on their stalks were torn from their roots,
- their humming jarred and broken, the spread-winged
- bees fled; and carrying an egg in every beak,
- all the flocks of swans fled in disarray.
What the poem says
As the lotuses are ripped out of the moat, the bees that lived on them fly off with their humming broken into confusion, and the swans flee, each carrying an egg in its beak to save it.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṇṭu irunta pain tāmarait tāḷ aṟa,
paṇ tirintu citaiya, paṭar ciṟai
vaṇṭu irintaṉa; vāytoṟum muṭṭaiyaik
koṇṭu irintaṉa aṉṉak kuḻām elām.