கம்பராமாயணம் 7072 · யுத்த 14.14

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வட்ட மேரு இது என - வட்ட வடிவம் பெற்ற மேரு மலை இது என்று எண்ணுமாறு; வான்முகடு - ஆகாய உச்சியை; எட்ட - தொடுமாறு; நீண்ட மதில் மிசை ஏறி - உயர்ந்த மதில்களின் மேல் ஏறி; விண் தொட்டவானரம் - ஆகாய முகட்டைத் தொட்டு நின்ற வானரங்கள்; மீதொக விட்ட - மதில் முகட்டில் பலவாகத் தொங்க விடப்பட்ட; வெண்கொடி என்ன - வெள்ளைக் கொடிகள் என்னுமாறு; வீங்கின - மிகுந்து தோன்றின.

மதில் உச்சியில் வெள்ளைக்கொடிகள் பல பறப்பதைப்போல், வெண்ணிறங்கொண்ட வானரங்களின் இயக்கம் மதிலின் மேல் இருந்தன. வானரங்கள் வெண் கொடிகட்கு உவமையாயின. இலங்கையைச் சுற்றியுள்ள மதில்கள் வட்ட மேருவாய் இலங்கெ ஆதலின், "வட்ட மேரு இது என" என்றார். இல்பொருள் உவமம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that one might say, "This is a ring-shaped Mēru," reaching
  2. the very roof of the sky, they climbed the long wall; and the monkeys
  3. touching the heavens looked like white banners
  4. hung thick along its top, swelling out.

What the poem says

Ilaṅkai's circular wall is so high that it looks like a ring-shaped Mount Mēru touching the sky. The pale monkeys swarming along the top look like rows of white banners streaming from it. A ring-shaped Mēru exists nowhere, so the comparison is an imagined one.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṭṭa mēru itu eṉa vāṉ mukaṭu
eṭṭa nīṇṭa matilmicai ēṟi viṇ
toṭṭa vāṉaram tōṉṟiṉa mīt toka
viṭṭa veṇ koṭi vīṅkiṉa eṉṉavē.