கம்பராமாயணம் 7074 · யுத்த 14.16

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாமுரசு அறைந்த - (வானரச் செயல் இவ்வாறாக) (இலங்கையில்) பெரிய முரசங்கள் முழக்கப்பெற்றன; ஆனைப் பதாகையால் - யானைகளின் மீது விளங்கிய பெரிய கொடிகளால்; நெடுவான் அகம் மறைந்த - நீண்ட விண்ணிடங்கள் மறைந்தன; தூளி குழுமி - தூசுகள் திரண்டு; மாதிரம் குறைந்த - திக்குகள் சுருங்கினவாகத் தோன்றின; ஆங்கு - அங்கே; அவர் போர்க்கு எழும் ஓதை - அந்த அரக்கர்கள் போருக்குப் புறப்படும் ஓசையானது; விண்ணூடு புக்கு உறைந்தது - ஆகாயத்தில் சென்று நிலைபெற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great war drums were beaten; with the banners on the elephants
  2. the wide sky was hidden; the quarters
  3. closed in as the dust massed; and, rising into the sky,
  4. there it stayed, the roar of their setting out for battle.

What the poem says

Inside Ilaṅkai the demons answer. War drums thunder, and the banners on the war elephants are so many that they hide the sky. The dust is so thick that the horizon seems to close in, and the noise of the army marching out rises and hangs in the sky.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟainta mā muracu; āṉaip patākaiyāl
maṟaintavāl neṭu vāṉakam; mātiram
kuṟainta tūḷi kuḻumi; viṇṇūṭu pukku
uṟaintatu āṅku avar pōrkku eḻum ōtaiyē.