கம்பராமாயணம் 7075 · யுத்த 14.17

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கோடு அலம்பின - சங்கங்கள் முழங்கின; கோதை அலம்பின - (அரக்கர்கள் மார்பில் அணிந்திருந்த) ஆரங்கள் ஒலித்தன; ஆடல் அம்பரித் தாரும் அலம்பின - (போர் முரசு கொம்பு முதலியவற்றின் ஒலிக்கேற்ப) ஆடிச்செல்லும் அழகிய குதிரைகளின் கிண்கிணி மாலைகளும் ஒலித்தன; மாமணித் தேர் மணிமாடு அலம்பின - பெரிய அழகிய தேர்களில் கட்டப்பட்டுள்ள மணிகள் பக்கங்களில் ஒலித்தன; பாய்மத யானை பாடு அலம்பின - பெருகுகின்ற மதத்தினையுடைய யானைகள் (போர் கிடைத்தது என்ற மகிழ்ச்சியால்) பிளிறின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Conches blared; garlands jangled;
  2. the bell-strings of the lovely prancing horses jingled;
  3. the bells on the great jewelled chariots rang at their sides;
  4. the elephants streaming with must trumpeted aloud.

What the poem says

The demon army sets out in a din of sound: conches blowing, the warriors' necklaces clinking, bells jingling on the horses as they prance to the war music, bells ringing on the chariots, and rutting elephants trumpeting with joy at the prospect of battle.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kōṭu alampiṉa; kōtai alampiṉa;
āṭal am parit tārum alampiṉa;
māṭu alampiṉa mā maṇit tēr maṇi;
pāṭu alampiṉa pāy mata yāṉaiyē.