கம்பராமாயணம் 7076 · யுத்த 14.18

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரக்கர் தொல்குலம் வேர் அற - அரக்கர்களின் தொன்மை வாய்ந்த குலம் வேரொடு அழியுமாறும்; அல்லவர் - அரக்கர் அல்லாத தேவர் மானிடர் முதலியோருடைய; வருக்கம் யாவையும் வாழ்வுற - இனம் எல்லாம் வாழ்வு பெறுமாறும்; வந்தது ஓர் கருக்கொள் காலம் கொடு - விதி காட்டி வந்ததாகிய ஒரு காரணத்தைத் தன்னுள்ளே பொதிந்து வந்த காலத்தை; விதி காட்டிட - ஊழ்வினை காட்டியதால்; தானை - வானர சேனை அரக்கர் சேனையும்; தருக்கி உற்று எதிர் தாக்கின - பெருஞ் செருக்கோடு நெருங்கி எதிர் எதிராக (ஒன்றையொன்று) தாக்கிக் கொண்டன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the ancient race of the demons might be torn out by the root, and every kind
  2. of being that was not a demon might flourish, a time came, bearing within it
  3. its seed, and as destiny brought that time and revealed it,
  4. the armies, swelling with pride, closed and struck each other.

What the poem says

The two armies meet. The poet sets the clash against the background of fate. The moment has come that destiny has been carrying within it all along, when the demon race will be destroyed root and branch and every other kind of being, gods and humans alike, will be able to live in peace.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1arakkar tol kulam vēraṟa allavar
varukkam yāvaiyum vāḻvuṟa vantatu ōr
karuk koḷ kālam vitikoṭu kāṭṭiṭa
tarukki uṟṟu etir tākkiṉa tāṉaiyē.