கம்பராமாயணம் 7077 · யுத்த 14.19

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அக்கவியின் கடல் - அந்தக் கடல் போன்ற வானரச் சேனையானது; பல்கொடும் - பற்களைக்கொண்டும்; நெடும் பாதவம் பற்றியும் - பெரிய மரங்களைக் கொண்டும்; கல் கொடும் - கற்களைக் கொண்டும்; சென்றது - (எதிர்க்கச்) சென்றது; இக்கடல் - இந்தக் கடல் போன்ற அரக்கர் சேனையோ; வில் கொடும் - விற்களைக் கொண்டும்; நெடுவேல் கொடும் - நீண்ட வேல்களைக் கொண்டும்; வேறு உள எல்கொடும் படையும் கொண்டது - மற்றும் உள்ள ஒளி மிக்க படைக்கருவிகளையும் கொண்டு சென்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With their many teeth, and gripping tall trees,
  2. and with stones, that sea of monkeys went forward;
  3. with bows, with long spears, and with every other
  4. shining weapon there is, this sea came on.

What the poem says

The verse contrasts the two armies, each as vast as the sea. The monkeys fight with what nature gave them: teeth, uprooted trees and rocks. The demons fight with forged weapons: bows, long spears and every other kind of gleaming arm.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pal koṭum neṭum pātavam paṟṟiyum
kal koṭum ceṉṟatu ak kaviyiṉ kaṭal;
vil koṭum neṭu vēlkoṭum vēṟu uḷa
el koṭum paṭaiyum koṇṭatu ik kaṭal.