கம்பராமாயணம் 7078 · யுத்த 14.20

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அம்பு கற்களை அள்ளின - அரக்கர் விட்ட அம்புகள் (வானர வீரர்கள் வீசிய) குன்றுகளைத் தூளாக்கின; அம்பு எலாம் - அந்த அம்புகளையெல்லாம்; கொம்புடைப்பணை - (வானரர் வீசிய) கொம்புகளோடு கூடிய மரங்களின் கிளைகள்; கூறு உற நூறின - துண்டாகும்படி பொடியாக்கின; செம்புகர் - (உதிரம் தோய்தலால்) செந்நிறப் புள்ளிகள் தோன்றும்படி; சுடர் வேல்கணம் செல்ல - ஒளிர்கின்ற வேலின் தொகைகள் பாய்தலால்; வம்பு உடைத்தட மாமரம் - மணமுடைய மிகப் பெரிய மரங்கள்; மாண்டன - அழிந்து வீழ்ந்தன.

அள்ளுதல் - கைப்பற்றுதல், இங்கு அழித்தலைக் குறித்தது. கொம்பு - சிறுகிளை. பணை - பெருங்கிளை. ஆகுபெயரால் மரத்தைக் குறித்தது எனினுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The arrows swept the stones away; all those arrows
  2. the trees with their spreading boughs smashed into pieces;
  3. and the great fragrant spreading trees were destroyed
  4. as hosts of bright spears, flecked with red, flew on.

What the poem says

The weapons cancel each other out. The demons' arrows smash the rocks the monkeys throw, the monkeys' leafy trees shatter the arrows, and then the demons' spears, already red with blood, cut the trees down.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ampu kaṟkaḷai aḷḷiṉa; ampu elām
kompuṭaip paṇai kūṟu uṟa nūṟiṉa;
vampuṭait taṭa mā maram māṇṭaṉa
cem pukarc cuṭar vēlkaṇam cellavē.